முகப்பு
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
Mar 07, 2026 09:23 AM
38
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை - மூவரும் குற்றவாளிகள்
கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சற்று நேரத்தில் தண்டனை விவரங்கள் அறிவிப்பு
சம்பவம் நடந்த 4 மாதங்களில் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்றம்
4 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு
வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரனும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவசியும் கைது செய்யப்பட்டனர்
கோவை விமான நிலையம் அருகேயுள்ள காலி இடத்தில் 2025 நவ.2 ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்
காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை என புகார்
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட மூவருக்கும் தண்டனை விவரங்களை சற்று நேரத்தில் தெரிவிக்கிறது நீதிமன்றம்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu