இந்தியாவின் சூரிய சக்தி மின் பூங்கா திட்டத்திற்கு கடனுதவி வழங்குகிறது உலகவங்கி

இந்தியாவின் சூரிய சக்தி மின் பூங்கா திட்டத்திற்கு உலக வங்கி 100 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் மாற்று மின்சக்தி குறித்து மத்திய...

தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்க டம்மி ஆதார் எண்களை வழங்குவது குறித்து அடையாள ஆணையம் பரிசீலனை

தகவல்கள் திருடப்படுவதைத் தவிர்க்கும் வகையில் டம்மி ஆதார் எண்களை வழங்குவது குறித்து அடையாள ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில், மத்திய, மாநில அரசுகளின் 200க்கும்...

Maruti Suzuki – Toyota நிறுவனம் இணைந்து தயாரிக்கும் மின்சார கார்

இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுசூகி நிறுவனம் தயாரிக்கும் மின்சார காரின் ஆரம்ப விலை 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என தகவல்...

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவும், விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யவும் கோரி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பேரணியில் ஈடுபட்டனர். ராம்லீலா மைதானத்தில்...

விழுப்புரம் : ரூ.3 கோடியுடன் தப்பிச் சென்ற நிதி நிறுவன மேலாளர்

விழுப்புரத்தில் பொதுமக்களின் பணம் 3 கோடி ரூபாயுடன் தலைமறைவாகி உள்ள நிதி நிறுவன மேலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் கே.கே.சாலையில் திரிபுரா சிட்ஸ் என்ற...

அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை 6 கி.மீ தூக்கிச் சென்ற அவலம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் 6 கிலோ மீட்டர் தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியது....

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை : 2 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபரின் இரு குழந்தைகளை கடத்திய 8 பேர் கைது

மதுரை தெப்பக்குளத்தில் 2 கோடி ரூபாய் கேட்டு, தொழிலதிபரின் இரு குழந்தைகளை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை கைது செய்தது....

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர் மன அழுத்தத்தால் உயிரிழப்பு, உறவினர்கள், முதலீட்டாளர்கள் சாலை மறியல்

கன்னியாகுமரியில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் மோசடி செய்ததால், மாரடைப்பு ஏற்பட்டு முதலீட்டாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கேரள-தமிழக...

மல்லையாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து லண்டன் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மல்லையாவுக்கு இந்தியாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய லண்டன் நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம்...

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி காலமானார்

கடந்த 8 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மருத்துவமனையில் காலமானார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த...

பெரம்பலூர், ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

தம்மை ஆபாசமாக படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் பெண்...