RECENT NEWS

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

Mar 17, 2026

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

Mar 17, 2026

சற்றுமுன்

வனவிலங்குப் பூங்காவில் குட்டி ஈன்ற குள்ள நீர்யானை

Mar 17, 2026 01:18 AM

8

வனவிலங்குப் பூங்காவில் குட்டி ஈன்ற குள்ள நீர்யானை

வனவிலங்குப் பூங்காவில் குட்டி ஈன்ற குள்ள நீர்யானை

போலந்து நாட்டில், க்டான்ஸ்க் வனவிலங்குப் பூங்காவில் குள்ள பெண் நீர்யானை ஒன்று புதிதாக குட்டி ஒன்றை ஈன்றது.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிகவும் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான குள்ள நீர்யானையை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் இனப்பெருக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வழக்கமான நீர்யானையைவிட உயரம் குறைவான இந்த குள்ள நீர்யானை இனம், மேற்கு ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

இது தற்போது அழிந்துவரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. காடழிப்பு மற்றும் விவசாயம் காரணமாக, வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக, இந்த குள்ள நீர்யானை இனம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்து கஞ்சா பாய்ஸ் பயங்கரம்..!  திகில் சம்பவத்தின் பின்னணி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies