RECENT NEWS

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

Mar 10, 2026

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

Mar 10, 2026

தமிழ்நாடு

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

Mar 10, 2026 12:46 AM

15

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்

சென்னை ரிசர்வ் வங்கி அருகே வடக்கு கடற்கரை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். வசமாக சிக்கிக் கொண்டு விடுவோமோ என்ற அச்சத்தில் ஏதேதோ கதைகளை உருட்டியவர்களின் பையை சோதனை இட்டதில் 2 அடி நீளமுள்ள பட்டா கத்தி ஒன்று இருந்துள்ளது.

5 பேரையும் வடக்கு கடற்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய முறையில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. முகம்மது மொய்தீன் என்பவர், சுரங்கப்பாதை வழியாகத் தாம் பணத்துடன் வருவேன் என்றும் அப்போது தன்னைத் தாக்கி பணத்தைப் பறிக்குமாறு கூறியதாகவும் ஐவரும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை வைத்தே மொய்தீனிடம் பேச வைத்து, இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில் முகம்மது மொய்தீன் கொண்டுவருவதாகச் சொல்லி இருந்தது ஹவாலா பணம் என்பதும் வேறொருவருக்குச் சொந்தமான அந்தப் பணம் வழிப்பறி செய்யப்பட்டுவிட்டதாக நாடகமாடி பணத்தைத் தாங்களே பங்கிட்டுக் கொள்ள திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது.

ஆறு பேரையும் கைது செய்த போலீசார், ஹவாலா பணத்துக்குச் சொந்தக்காரர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஹவாலா பணத்தைப் பறிக்கத் திட்டம் 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது நள்ளிரவில் நடந்த நாடகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies