RECENT NEWS

ஆதவ் அர்ஜுனா திமுகவின் "ஸ்லீப்பர் செல்"- ஜோஸ் சார்லஸ் மார்டின்

ஆதவ் அர்ஜுனா திமுகவின் "ஸ்லீப்பர் செல்"- ஜோஸ் சார்லஸ் மார்டின்

Mar 18, 2026

ஆதவ் அர்ஜுனா திமுகவின் "ஸ்லீப்பர் செல்"- ஜோஸ் சார்லஸ் மார்டின்

ஆதவ் அர்ஜுனா திமுகவின் "ஸ்லீப்பர் செல்"- ஜோஸ் சார்லஸ் மார்டின்

Mar 18, 2026

இந்தியா

" காங்கிரஸை நேசிக்கிறார், பிரதமர் மோடியை மணக்கிறார்..! " முன்னாள் பிரதமர் தேவெ கெளடா குறித்து கார்கே கிண்டல்

Mar 18, 2026 04:26 PM

20

" காங்கிரஸை நேசிக்கிறார், பிரதமர் மோடியை மணக்கிறார்..! " முன்னாள் பிரதமர் தேவெ கெளடா குறித்து கார்கே கிண்டல்

முன்னாள் பிரதமர் தேவெ கெளடா காங்கிரஸை காதலித்து, பிரதமர் மோடியை மணந்துகொண்டதாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

மாநிலங்களவையிலிருந்து தேவெ கெளடா ஓய்வுபெறுவதால், தனது நிறைவு உரையின்போது உவமையுடன் இதனை கார்கே குறிப்பிட்டார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம், பின்னர் பாஜகவுடன் கைகோர்த்து மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்ததை சுட்டிக்காட்டி கார்கே இக்கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சை பிரதமர் மோடி உள்பட அனைவரும் புன்முறுவலுடன் வரவேற்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ 800 கோடி நில மோசடி.. போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேபிள் செந்தில் திடீர் நாடகம்..! மிரட்டல் வழக்கில் தப்பிக்க டெக்னிக்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies