RECENT NEWS

குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

Mar 07, 2026

குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்

Mar 07, 2026

முகப்பு

ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு

Mar 07, 2026 01:59 AM

15

ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு

ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு

ஈரான் போரால் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அந்நாட்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் விலை கேலன் ஒன்றுக்கு 40.1 சென்ட் உயர்ந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளன.

போர் காரணமாக விலை உயரும் என்பதை ஏற்கனவே தெரிந்திருந்தாலும், விலை ஏற்றத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதே போல இண்டியானாவில் 44.3 சென்ட்களும், மேற்கு வர்ஜீனிநாவில் 43.9 சென்ட்களும், ஓகியோவில் 42.5 சென்ட்களும், லூசியானாவில் 42.3 சென்ட்களும், புளோரிடாவில் 41.5 சென்ட்களும் விலை உயர்ந்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies