RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

சற்றுமுன்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026 05:08 AM

10

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் வலியுறுத்தி உள்ளார்.

மியூனிச்சில் நடந்த வர்த்தக கண்காட்சியில் பேசிய அவர், கடந்த வாரம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட போர் தெற்காசியா முழுவதும் விரிவடையும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்றார்.

ஈரானிய அரசின் சரிவு அல்லது ஈரானிய மண்ணில் நடக்கும் மோதல்கள் யாருக்கும் நலன் அளிக்காது என்று அவர் கூறினார்.

சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொதுவான நிலைப்பாட்டை உருவாக்க ஜெர்மனி தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies