குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026 04:03 AM
8
இத்தாலி நாட்டின் வெரோனா நகரில் குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி உள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீர ர்கள், வீராங்கனைகள் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகளும் தொடங்கி உள்ளன.
வெரோனாவின் கம்பீரமான ரோமன் ஆம்பி தியேட்டரில் போட்டிகளுக்கான தொடக்க விழாவும் நடைபெற்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu