குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு
Nov 24, 2025 07:30 AM
106
கரூர் விருந்தினர் மாளிகை அலுவலகத்தில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. விசாரணை
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரிடம் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. கரூர் விருந்தினர் மாளிகையில் செயல்பட்டு வரும் சிபிஐ முகாம் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜராகினர்.
விஜயின் பிரச்சார வேனில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், த.வெ.க. நிர்வாகிகளிடம் நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu