RECENT NEWS

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

Mar 16, 2026

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

Mar 16, 2026

முகப்பு

நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் உலர்த்தும் விவசாயிகள்..!

Nov 17, 2025 09:29 AM

43

நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் உலர்த்தும் விவசாயிகள்..!

நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரம் மூலம் உலர்த்தும் விவசாயிகள்..!

மதுரை வடுகபட்டியில் கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை எனக்கூறி நெல் மணிகளை சாலையில் கொட்டி ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் உலர்த்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்முதல் செய்வதற்கு தாமதமாவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைவிடுவதாகவும், உலர்த்த போதுமான ஆட்கள் கிடைக்காமல் அவதிபடுவதால் விரைந்து கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies