RECENT NEWS

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

Mar 15, 2026

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

Mar 15, 2026

உலகம்

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

Mar 15, 2026 08:04 AM

14

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் உள்ள சேப்யோல் தெரு பகுதியில் அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது மகள் கிம் ஜு-ஏ இருவரும் மரக்கன்றுகளை நட்டனர். இருவரும் குழி வெட்டி, உரமிட்டு, மரக்கன்றுகளை தோளில் சுமந்து சென்று நட்டனர்.

அவர்களுடன் ராணுவம் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளும் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளில் நடைபெற்ற போரில் வடகொரியா சார்பில் கலந்துகொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்காக, சேப்யோல் தெரு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தில் அதிபரும் அவரது மகளும் மரக்கன்றுகளை நட்டனர். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடனும் அதிபர் கிம் ஜோங் உன் கலந்துரையாடினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies