உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் பரவிய வதந்தி... காபி அருந்தும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
Mar 16, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் பரவிய வதந்தி... காபி அருந்தும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
Mar 16, 2026 12:59 AM
32
காபி அருந்தும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் கடைக்குச் சென்று காபி குடிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வெளியான வீடியோ ஒன்றில் நெதன்யாகுவின் வலது கையில் 6 விரல்கள் இருப்பது போன்று காணப்பட்டதால், அவர் உயிரிழந்து விட்டார் எனவும், எனவே ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், தனது இரு கைகளையும் உயர்த்திக் காட்டிய அவர் கை விரல்களை எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் போர் தொடர்பான எச்சரிக்கைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும் என இஸ்ரேல் மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu