ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
இந்தியா
5 மாநிலங்களுக்கும் சேர்த்து சுமார் 17.4கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்
Mar 15, 2026 12:04 PM
18
5 மாநிலங்களுக்கும் சேர்த்து சுமார் 17.4கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்
"5 மாநிலங்களுக்கும் சேர்த்து சுமார் 17.4கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்"தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கத்திற்கு சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல்
அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல்
5 மாநிலங்களுக்கும் சேர்த்து 824 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாடு சட்டமன்ற ஆயுள் காலம் மே 10ம் தேதியுடன் நிறைவடைகிறது
தமிழ்நாட்டில் மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 12.51 லட்சம்
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன
5 மாநில சட்டமன்ற தேர்தலில் 25 லட்சம் பேர் பணியாற்ற உள்ளனர்
5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் 40 ஆயிரம் பேர் ஈடுபடுவர்
வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை செல்போன்களை பாதுகாக்க வாக்குச்சாவடிகளில் கவுண்டர்கள் அமைக்கப்படும். கவுண்டர்களில் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு வாக்களிக்கலாம்
100 சதவீதம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் இணையதளங்களில் நேரலை
கடைசி 2 சுற்றுகளுக்கு முன்பாகவே தபால் வாக்குகள் எண்ணப்படும்
அசாம் மாநிலத்திற்கு ஒரே கட்ட தேர்தல் - ஏப்ரல் 9ல் வாக்குப்பதிவு
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu