ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026 10:56 AM
265
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
1.மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் செயல்படும்.
2.புதிய நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் அறிவிக்க தடை.
3.அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட தடை.
4.முதலமைச்சர் அமைச்சர்கள் புகைப்படங்கள் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும்.
5.அரசு வாகனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த தடை.
6.அரசு கட்டிடங்களில் உள்ள MLA அலுவலகங்கள் அரசியல் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் கண்காணிக்கப்படும்.சில இடங்களில் தற்காலிகமாக மூடப்படவும் வாய்ப்பு.
7.அரசியல் கட்சிகள் மதம், சாதி, மொழி அடிப்படையில் வாக்கு கேட்க தடை.
8.வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் வழங்குவது தேர்தல் குற்றம் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு காவல்துறை அனுமதி அவசியம்.
9.வாக்குச்சாவடி அருகே 100 மீட்டர் வரை தேர்தல் பிரசாரம் தடை தேர்தல் காலத்தில் வாகன சோதனைகள் தீவிரம்.
10.பொதுமக்கள் அதிக பணம் எடுத்துச் சென்றால் ஆவணம் காட்ட வேண்டும் பொதுவாக ₹50,000 க்கும் மேல் பணம் எடுத்துச் செல்லும்போது அதன் மூலத்தை நிரூபிக்கும் ஆவணம் அவசியம்.
11.சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ₹40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதி.
12.வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் செயல்படும்.செலவு வரம்பை மீறினால் தேர்தல் ஆணையம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் (MCC). அரசு, கட்சிகள், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu