மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
தமிழ்நாடு
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்
Mar 15, 2026 07:51 AM
12
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் 50 பெண்களை பாராட்டும் வகையில் ‘The nilai wellness நிறுவனம் சார்பில் Women of Roots and Wings Awards 2026 விருது வழங்கும் விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது.
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu