RECENT NEWS

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

Feb 05, 2026

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

Feb 05, 2026

முகப்பு

போலி புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் - அஜித்குமாரின் தாயார்

Feb 05, 2026 01:18 PM

36

போலி புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் - அஜித்குமாரின் தாயார்

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது போலீயான புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்றும், அஜித்குமாரை தாக்குமாறு கூறிய அந்த பெரிய இடம் யார்? என்றும் அவரது தாயார் மாலதி தெரிவித்துள்ளார்.

எந்த தவறும் செய்யாத அப்பாவியான தனது மகனை போலீசார் மிளகாய் பொடியை தூவியும், மரத்தில் கட்டி தொங்கவிட்டு கொடுமைப்படுத்திக் கொன்றதாக மாலதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது மகன் அஜித்குமார் நகையை திருடவில்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்து இருப்பது ஆறுதல் அளிப்பதாக அவர் கூறினார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies