RECENT NEWS

" நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டம் " சபாநாயகர் ஓம்பிர்லா வெளியிட்ட பரபரப்பு தகவல்

" நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டம் " சபாநாயகர் ஓம்பிர்லா வெளியிட்ட பரபரப்பு தகவல்

Feb 05, 2026

தமிழ்நாடு

நடுரோட்டில் வைத்து அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் கொலை

Feb 05, 2026 10:22 AM

106

நடுரோட்டில் வைத்து அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் ஜோதிமுருகன் என்பவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தலை,கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

இதில் ஜோதிமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கொலை செய்த நபர்கள் யார் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies