தமிழ்நாடு
போதை ஆசாமிகள் ரகளை செய்வதாக ஆட்சியரிடம் மனு கொடுத்த பெண்.. போலீசாரை எச்சரித்த மாவட்ட ஆட்சியர்..
Feb 05, 2026 12:52 PM
10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே போதையில் ரகளை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் ஒருவர் கண்ணீருடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் புகார் மனுவை கொடுத்தார்.
போலீசாரிடம் புகார் அளித்தால் அலட்சியமாக பேசுவதாக அப்பெண் சொன்னதும் அருகில் இருந்த போலீசாரிடம் உடனடியாக ரகளை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் டி எஸ் பி அலுவலகத்தில் அமருவேன் என்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கடுமையாக எச்சரித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu