RECENT NEWS

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு...   அமைச்சர் முத்துசாமி பேச்சு

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு... அமைச்சர் முத்துசாமி பேச்சு

Feb 13, 2026

முகப்பு

சட்ட விரோத குவாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை? - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

Dec 02, 2025 12:37 PM

23

சட்ட விரோத குவாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை? - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

தென்காசி மாவட்டத்தில், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கல்குவாரிகள் விதிமீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அபராத தொகை வசூலிக்கப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாவட்டத்தில் எத்தனை குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது?, அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies