முகப்பு
கொச்சின் கடல் பகுதியில் மூழ்கிய லைபீரியா நாட்டு கப்பல்.. கரை ஒதுங்கிய ப்ளாஸ்டிக் மூலக்கூறுகள்..
Jun 11, 2025 09:30 AM
22
கடந்த மே மாதம் கேரள மாநிலம் கொச்சின் கடல் பகுதியில் மூழ்கிய லைபீரியா நாட்டு கப்பலில் இருந்து விழுந்த கண்டைனர்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் மூலக்கூறுகள்மற்றும் முந்திரிக் கொட்டைகள் தனுஷ்கோடி, அரிச்சல் முனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் கரை ஒதுங்கி உள்ளதால் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.