RECENT NEWS

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 14, 2026

சற்றுமுன்

மேற்காசியா போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு.. உணவு விநியோ பணியாளர்கள் பாதிப்பு..!

Mar 14, 2026 09:20 AM

17

மேற்காசியா போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு.. உணவு விநியோ பணியாளர்கள் பாதிப்பு..!

மேற்காசியா போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு.. உணவு விநியோக் பணியாளர்கள் பாதிப்பு..!

மேற்காசியா போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய் உயர்ந்து 322 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வால், இருசக்கர வாகனங்களில் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு ஒரு லிட்டருக்கு 13 ஆர்டர்கள் வரை டெலிவரி செய்ததாகவும், தற்போது 8 டெலிவரி மட்டுமே செய்ய முடிவதால் லாபம் குறைந்து செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேற்காசியா போரால் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு
செலவு அதிகமாகிவிட்டதால், ரம்ஜானுக்கு புது துணிகூட எடுக்க முடியவில்லை என்றும், அரசு வழங்கும் இலவச ரம்ஜான் உணவை நம்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies