RECENT NEWS

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 14, 2026

மாவட்டம்

கருத்தரிப்பு மையத்தில் தவறான சிகிச்சையில் பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்..!

Mar 14, 2026 09:36 AM

23

கருத்தரிப்பு மையத்தில் தவறான சிகிச்சையில் பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்..!

சென்னை மந்தைவெளியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் தவறான சிகிச்சையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், ராயப்பேட்டை பிணவறை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அமலசோபியா என்ற பெண்ணுக்கு, குடும்பத்தினரிடம் சரியான காரணம் சொல்லாமல் கருப்பையில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சையின்போதே, உயர் சிகிச்சைக்காக மயக்கத்திலேயே அந்தப் பெண்ணை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies