RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

உலகம்

தமிழகத்தில் இருந்து கடல் வழியே 304 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்திய நபர் கைது

Apr 10, 2025 03:31 AM

108

தமிழகத்தில் இருந்து கடல் வழியே 304 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்திய நபர் கைது

தமிழகத்தில் இருந்து கடல் வழியே 304 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்திய நபர் கைது

தமிழகத்தில் இருந்து கடல் வழியே 4 கோடி ரூபாய் மதிப்பிலான, 304 கிலோ கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

உடுத்துறை கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, படகில் வந்த நபர் கஞ்சா பொட்டலங்களை கடலுக்குள் வீசிய நிலையில், அவற்றை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies