RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

முகப்பு

இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி

Nov 11, 2025 03:12 PM

60

இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி

இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வாயில் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

வழக்கறிஞர்கள் உள்பட 27 பேர் படுகாயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் அருகே இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது.

தற்கொலை தாக்குதல் நடத்திய நபர் நீதிமன்றத்திற்குள் செல்ல முயன்றதாகவும், ஆனால் அவரால் செல்ல முடியாததால் காவல் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கார் வெடித்த சப்தம் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக தெரிவித்த அதிகாரிகள், தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies