ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
முகப்பு
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026 09:04 AM
25
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
நேபாள பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய சுதந்திர கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், அக்கட்சியின் தலைவரும், பிரபல ராப் பாடகருமான பாலேந்திர ஷா அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜென் ஸி என்கிற இளம் தலைமுறையினரின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சர்மா ஒலி, தனது சொந்த தொகுதியான கோஷியில் பின்னடைவை சந்திக்கிறார்.
இளம் தலைமுறையிடம் செல்வாக்கு மிக்கவராக வலம் வரும் 35 வயதே ஆன ராப் பாடகர் பாலேந்திர ஷா, தனது ஜாபா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
மொத்தமுள்ள 165 தொகுதிகளில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய சுதந்திர கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், அவர் பிரதமராக பதவியேற்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu