பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
தமிழ்நாடு
கிராம நிர்வாக அலுவலர் கொலையில் 2 திருநங்கைகள் கைது
Nov 09, 2025 11:43 AM
152
நாகை அருகே கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன் என்பவர் முகத்தில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன், கடந்த ஆண்டு 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் நாகை நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியவர், செல்லூர் கிழக்குக் கடற்கரை சாலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
விசாரணையில் செல்லூரைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த ராஜாராமனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டு, அவரிடமிருந்த நகை, பணத்தைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. கடலூரில் பதுங்கி இருந்த திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu