RECENT NEWS

மூளையின் MRI ஸ்கேனை ஆராய்ந்து, நோய்களை கண்டறியும் ஏ.ஐ. மாடலை உருவாக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

Feb 12, 2026

முகப்பு

சென்னை அருகே போல்ட், நட் கழற்றப்பட்டிருந்த தண்டவாளம்

Apr 25, 2025 09:29 AM

91

சென்னை அருகே போல்ட், நட் கழற்றப்பட்டிருந்த தண்டவாளம்

சதி திட்டம் காரணமாக போல்ட், நட் கழற்றப்பட்டதா? என ரயில்வே போலீசார் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே அரிச்சந்திராபுரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை இணைக்கும் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து தொடங்கியது.

அதிவிரைவு ரயில்கள் செல்லும் நான்காவது தண்டவாளத்தில் சிக்னல் காண்பிக்காததால், ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபோது போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.