வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..! Sep 03, 2024 1270 வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத...