கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
முகப்பு
ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடல்சீற்றம் காரணமாக கடலில் வீசிய கடத்தல்காரர்கள்
May 29, 2025 03:34 AM
176
ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடல்சீற்றம் காரணமாக கடலில் வீசிய கடத்தல்காரர்கள்
தமிழக கடற்பகுதியில் இருந்து கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடியிலை பண்டல்கள் இலங்கை கடற்பகுதியில் கரை ஒதுங்கின.
தலா 40 கிலோ எடைகொண்ட 25 பீடியிலை பண்டல்களை கடத்தல்காரர்கள் நாட்டுப் படகில் எடுத்துச் சென்றதாகவும், கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் வீசியதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu