முகப்பு
திருச்செந்தூர் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு தடை
Nov 08, 2025 01:59 AM
76
திருச்செந்தூர் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு தடை
திருச்செந்தூர் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கடற்கரையில் படுத்துறங்கும் பக்தர்களின் உடமைகள் திருடு போவதாக வரும் புகார்களை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், கடற்கரையிலோ, கோவில் வளாகத்திலோ இரவில் படுத்து உறங்கி, காலையில் கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu