இந்திய கம்யூ. மற்றும் மார்க்சிஸ்ட்டுக்கு தி.மு.க. கூட்டணியில் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு

0 231


திமுக கூட்டணியில் சி.பி.ஐ 2 தொகுதிகளில் போட்டி

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூ. நிர்வாகிகள் விளக்கம்

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 இடங்களில் போட்டி: சி.பி.ஐ

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் முடிவு செய்யப்படும்: இந்திய கம்யூ.

தாங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதை திமுகவிடம் தெரிவித்துள்ளோம்: இந்திய கம்யூ.

திமுக - இந்திய கம்யூ. கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்து

-----------------

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு

முதலமைச்சர் ஸ்டாலின் - பாலகிருஷ்ணன் இடையே உடன்பாடு கையெழுத்து

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது பின்னர் முடிவு செய்யப்படும்: பாலகிருஷ்ணன்

கூடுதலாக தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: பாலகிருஷ்ணன்

பிற கூட்டணிக் கட்சிகளுடன் திமுக உடன்பாடு எட்டியபிறகு தொகுதிகள் தொடர்பாக முடிவு: பாலகிருஷ்ணன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments