மதிமுக பெரிய வாக்குவங்கி உள்ள கட்சி இல்லை: வைகோ
Feb 04, 2026
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
Feb 04, 2026
சற்றுமுன்
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
Feb 04, 2026 07:37 AM
140
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
விஜய் மக்களை பார்ப்பதில்லை, தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை - இ.பி.எஸ்.
விஜய்க்கு களத்தில் உள்ள நிலவரம் தெரியவே இல்லை - இ.பி.எஸ்.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அமித்ஷாவே சொல்லிவிட்டார்; இது கூட தெரியாதவராக விஜய் உள்ளார் - இ.பி.எஸ்.
வீட்டை விட்டு வெளியே வந்தால் விஜய்க்கு நாட்டு நடப்பு தெரியும் - இபிஎஸ்
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் செங்கோட்டையன்; அவரை அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து விஜய் பேசுகிறார் - இபிஎஸ்
நிறைவேற்ற சாத்தியமுள்ள வாக்குறுதிகளையே அதிமுக வழங்குகிறது - இ.பி.எஸ்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த பிறகு 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் விஜய் - இ.பி.எஸ்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu