மதிமுக பெரிய வாக்குவங்கி உள்ள கட்சி இல்லை: வைகோ
Feb 04, 2026
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
Feb 04, 2026
தமிழ்நாடு
குலசேகரப்பட்டினத்தில் 2027-மார்ச் மாதம் முதல் ராக்கெட் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் நாராயணன்
Feb 04, 2026 12:02 PM
14
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஏவு தளத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ராக்கெட் ஏவப்பட இருப்பதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், சந்திராயன்-4 மற்றும் சந்திராயன்-5 திட்டப் பணிகள் தீவிரம் அடைந்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், 2040 ஆம் ஆண்டுக்குள் நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் நாராயணன் கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu