மதிமுக பெரிய வாக்குவங்கி உள்ள கட்சி இல்லை: வைகோ
Feb 04, 2026
தவெக தலைவர் விஜய்க்கு இபிஎஸ் பதிலடி
Feb 04, 2026
தமிழ்நாடு
அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜாவை சந்தித்தார் இ.பி.எஸ்.
Feb 04, 2026 11:57 AM
24
சென்னையில் பக்கவாத பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தர்.
கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஹெச்.ராஜாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் இணைந்து இ.பி.எஸ். நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடமும் சிகிச்சை விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu