நடிகர் ஷாருக்கான் சுங்கத்துறை அதிகாரிகளால் பலமணி நேரம் நிறுத்திவைப்பு

0 13469

ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்று  மும்பை திரும்பிய நடிகர் ஷாருக்கான் 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6 விலை உயர்ந்த சொகுசு வாட்சுகள் வைத்திருந்ததற்காக சுங்கத்துறை அதிகாரிகள் அவரை சுமார் ஆறுமணி நேரம் நிறுத்தி வைத்து விசாரித்தனர்.

பின்னர் ஆறு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் ரூபாய் சுங்கவரி செலுத்திய அவரை விடுவித்தனர்.இதே போல் ஷாருக்கானின் பாதுகாவலரும் உதவியாளரும் நிறுத்தி வைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments