கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
மாவட்டம்
சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
Feb 01, 2026 12:07 PM
135
சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு நீண்டகாலமாக 33 கோடியே 68 லட்சம் ரூபாய சொத்து வரி நிலுவை வைத்திருக்கும், 100 பேர் அடங்கிய பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் இணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/ வெளியிட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டில் சொத்துவரி செலுத்தாத 5 லட்சம் பேருக்கு நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சொத்துவரியை 'க்யூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து , 'ஜி பே, போன் பே' மூலம் எளிதாக செலுத்தலாம்.
அரையாண்டு துவங்கிய முதல் 30 நாட்களில் வரி செலுத்துவோருக்கு அதிகபட்சம் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் முறையாக செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீத தனி வட்டியும் வசூலிக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது..
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu