RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

நாடாளுமன்றம்

தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

Feb 01, 2026 07:14 AM

108

தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை - நிர்மலா சீதாராமன்

"தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை" 

வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும் 

விபத்து இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு 

வருமானவரி தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும் 

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு 

தனி நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம்  

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கலுக்கு மார்ச் 31 வரை அவகாசம் 

வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் 

வருமானத்தை மறைப்பவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் 

புதிய வருமான வரிச் சட்டத்தில் ஈவுத்தொகைக்கான வரியில் இருந்து விலக்கு - நிர்மலா சீதாராமன்

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies