சென்னையில் பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டும் கஞ்சா இளைஞர்.!

0 2280

சென்னையில் கஞ்சா போதையில் ரவுடியின் சகோதரர் ஒருவர் பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த 11ஆம் தேதி திருமங்கலம் பாடிகுப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக ஜே ஜே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் நந்தா என்ற ரவுடியின் சகோதரர் யுவராஜ் என்பவர் இந்த அடாத செயலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த யுவராஜை பிடித்த ரோந்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments