பிரம்மாண்ட படத்தின் பயன்படுத்தப்படாத தீம் இசையை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்

0 4870

டிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டு படத்தில் பயன்படுத்தப்படாத  ' தீம் ' இசையின் ஒருபகுதியை ஏலம் விடுவதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்துள்ளார்.

NFT என்னும் non- fungible token எனும் முறையில் ஏலம் விடப்படும் இந்த இசை தொகுப்பை, படத்தின் இயக்குநரை தவிர வேறு யாரும் கேட்டதில்லை எனவும் இதன் மூலம் கிடைக்கும் தொகையில் 50 சதவீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் , 50 சதவீதம் கொரோனாவால் வேலையிழந்துள்ள இசைக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக ஜிப்ரான் தெரிவித்துள்ளார். ஜூன் 10 ம் தேதி வரை இந்த ஏலம் நடைபெற உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments