விஜய பிரபாகரன் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் - பிரேமலதா Jun 06, 2024 514 விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திடம் இமெயில் மூலமாக புகார் அளித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவ...