தமிழ்நாடு
அரசு வழக்கறிஞரை வெட்டிக் கொன்ற கும்பல்..
Dec 03, 2025 04:24 PM
196
தென்காசியில் அரசு வழக்கறிஞரை அவரது அலுவலகத்தில் வைத்து வெட்டிக் கொன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த முத்துக்குமாரசாமி, கூலக்கடை பஜார் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த போது மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார்.
தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி - தென்காசி சாலையில் அமர்ந்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu