சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
மாட்டை தெருவில் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!

மாட்டை தெருவில் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உள்ள சட்டத்தை அமல்படுத்துவதோடு இன்னும் கடுமையாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேசிய அவர், மாடு முட்டி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அனைத்து தடுப்பூசிகள் மற்றும் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Comments