RECENT NEWS

பெண் அலுவலக உதவியாளரை பூட்டால் அடித்து மண்டையை உடைத்த காவலாளியிடம் போலீஸ் விசாரணை

தமிழ்நாடு

கொரோனாவை வைத்து லட்சக்கணக்கில் வசூல் - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

Jun 18, 2025 11:39 AM

102

கொரோனாவை வைத்து லட்சக்கணக்கில் வசூல் - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

கூடுதல் கட்டணம் வசூல்

கொரோனாவை காரணம் காட்டி தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மருத்துவமனையில் 3 முதல் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டால் 65 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. சில தனியார் மருத்துவமனைகளில் 2 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று யாருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்தந்த மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies