புனே மாவட்டத்தில் ஆன்மீக, வரலாற்று சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவை தொடக்கம்!

0 1376

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும், ஆன்மீக சுற்றுலாத் தலங்களுக்கும் சிறப்புப் பேருந்து சேவையை புனே மாநகரப் பேருந்து நிர்வாகம் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த நவீனப் பேருந்துகள் அஷ்ட கணபதி கோவில், ஓம் காரேஸ்வரர் ஆலயம் , புனே ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments