RECENT NEWS

பல்வேறு யோகாசனங்களை செய்து  யோகா தினத்தை கொண்டாடிய பாதுகாப்புப் படை வீரர்கள்

இந்தியா

பஹல்காம் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா , அடையாளம் மீதான தாக்குதல்-மோடி

Jun 18, 2025 03:55 AM

58

பஹல்காம் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா , அடையாளம் மீதான தாக்குதல்-மோடி

பஹல்காம் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா , அடையாளம் மீதான தாக்குதல்-மோடி

தீவிரவாதத்தை கையாள்வதில் உலக நாடுகள் இரட்டை நிலைப்பாடு கொள்ளக்கூடாது என்று ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவின் ஆன்மா, அடையாளம் மற்றும் ஒவ்வொரு இந்தியரின் கண்ணியத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் அனைத்து தரப்பையும் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய மோடி இந்தியா உலகில் அமைதி நீடிக்க விரும்பும் நாடு என்று உறுதியளித்தார்.

இதனிடையே கனடாவில் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

4 வயது குழந்தையை கவ்விச்சென்ற சிறுத்தை... பாதி உடல் மட்டுமே, 
மீதி உடல் எங்கே?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies