RECENT NEWS

சட்டப் பல்கலைக் கழக விடுதி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

முகப்பு

தமிழ்நாடு அரசு நிறுவனம் - சென்னை ஐஐடி இடையே உணவு பதப்படுத்துதல், வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்து ஒப்பந்தம்

Jun 18, 2025 03:29 AM

56

தமிழ்நாடு அரசு நிறுவனம் - சென்னை ஐஐடி இடையே உணவு பதப்படுத்துதல், வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்து ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசு நிறுவனம் - சென்னை ஐஐடி இடையே உணவு பதப்படுத்துதல், வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்து ஒப்பந்தம்

 சென்னை ஐஐடியுடன் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. வேளாண் பொருள்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் குறித்து அறிவுசார் யோசனைகளை ஐஐடி வழங்கும்.

மேலும், வேளாண் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பது, வேளாண் வணிகத்தில் கிராமப்புற இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவது, வேளாண் பொருள்களை பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனைகளை ஐஐடி வழங்கும்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies