RECENT NEWS

பெண் அலுவலக உதவியாளரை பூட்டால் அடித்து மண்டையை உடைத்த காவலாளியிடம் போலீஸ் விசாரணை

சற்றுமுன்

போலீஸ் எனக் கூறி கேரள நகை வியாபாரிகளிடமிருந்து ரூ.25 பணத்தை பறித்தவர்களில் 4 பேர் கைது

Jun 18, 2025 04:24 AM

76

போலீஸ் எனக் கூறி கேரள நகை வியாபாரிகளிடமிருந்து ரூ.25 பணத்தை பறித்தவர்களில் 4 பேர் கைது

போலீஸ் எனக் கூறி கேரள நகை வியாபாரிகளிடமிருந்து ரூ.25 பணத்தை பறித்தவர்களில் 4 பேர் கைது

கோவையிலிருந்து ரயிலில் கேரளா சென்ற நகை வியாபாரிகளிடம் போலீஸ் எனக் கூறி, போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து, 25 லட்சம் ரூபாய் பறித்துச் சென்ற கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள நகை வியாபாரிகளான அபூபக்கரும் பக்ருதீனும் கோவையில் நகைகளை விற்றுப் பணத்தை எடுத்துச் சென்றபோது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த கும்பல், உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி விசாரணை செய்வது போல் நாடகமாடி பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சங்கி.. சங்கி.. கூவி அழைத்து மைக்கால் வம்பிழுத்த தோழர் சுத்துபோட்டு வெளுத்த சம்பவம்..! பதிலுக்கு பதில் தாக்குதலால் பரபரப்பு

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies