18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை... 3 பேர் கைது

0 4665

சென்னை அருகே 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்ததுடன், நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிலும் தகராறு செய்து மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடுங்கையூரை சேர்ந்த 40 வயதான ரசூல்கான் என்பவர் ஏற்கனவே திருமணமானதை மறைத்து, இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதுடன், அப்பெண்ணிற்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிற்கு நண்பர்களுடன் சென்று தகராறு செய்து மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசூல்கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments