பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.
Feb 20, 2026
பழனி கோயிலில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை
Feb 20, 2026
மாவட்டம்
ஆட்டோ மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்து
Feb 20, 2026 08:11 AM
14
ஆட்டோ மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்து
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து மோதி, பள்ளி மாணவர்களை அழைத்துவந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பொதுமக்கள், என்ன நடந்தது என்பதுகூட தெரியாமல் இருந்த பேருந்து ஓட்டுநரை பிடித்து வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நிற்கக்கூட முடியாமல் தள்ளாடிய பேருந்து ஓட்டுநரை கைது செய்து, இருசக்கர வாகனத்தில் உட்காரவைத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu