குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
வர்த்தகம்
டாடா நிறுவனத்தின் புதிய பஞ்ச் மின்சார கார் அறிமுகம்
Feb 20, 2026 12:08 PM
35
டாடா நிறுவனத்தின் புதிய பஞ்ச் மின்சார கார் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய பஞ்ச் மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 355 கிலோமீட்டர் முதல் 468 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய வகையில், வாழ்நாள் முழுவதும் உயர் மின்னழுத்த பேட்டரி உத்தரவாதத்துடன் கூடிய, ஸ்மார்ட், அட்வென்ச்சர், எம்பவர்டு என்ற மூன்று வேரியண்ட்களில் கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu